வீ வே டாக்சியின் ஆண்டிராய்டு ஆப் டவுன்லோடு செய்ய கிளிக் செய்யவும்.
ஆக்டிங் டிரைவராக பதிவு செய்ய
முதல் முறை என்றால் நீங்கள் கீழ்கண்ட லிங்க் மூலம் வீ வே டாக்சி ஆப் இன்ஸ்டால் செய்து, OTP போட்டு லாகின் செய்து, உங்கள் பெயர், வாட்சப் நம்பர், ஊர் குறிப்பிட்டு மறக்காமல் டிரைவர் என தேர்வு செய்து விட்டு ரிஜிஸ்டர் செய்யவும். உங்கள் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்ய கீழ்கண்ட ஆவணங்களை ஆப் வாயிலாக அப்லோடு செய்யவும். ஒருவேளை அப்லோடு செய்ய தெரியவில்லை என்றால் கீழ்கண்ட ஆவணங்களை 7418890956 என்ற எண்ணிற்கு வாட்சப் செய்யவும். ஆவணங்களை சரிபார்த்து உங்கள் அக்கவுண்ட் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் ஆக்டிவேட் செய்யப்படும். விடுமுறை நாள் என்றால் மறுநாள் ஆக்டிவேட் செய்யபடும்.
1) டிரைவர் போட்டோ
2) ஆதார் போட்டோ
3) டிரைவிங் லைசென்ஸ் போட்டோ
To Attach your Vehicle
முதல் முறை என்றால் நீங்கள் ஆப் இன்ஸ்டால் செய்து ஒருமுறை ரிஜிஸ்டர் செய்து விட்டு, உங்கள் அக்கவுண்டை ஆக்டிவேட் செய்ய கீழ்கண்ட ஆவணங்களை ஆப் வாயிலாக அப்லோடு செய்யவும். ஒருவேளை அப்லோடு செய்ய தெரியவில்லை என்றால் கீழ்கண்ட ஆவணங்களை 7418890956 என்ற எண்ணிற்கு வாட்சப் செய்யவும்.
1) டிரைவர் போட்டோ
2) ஆதார் போட்டோ
3) டிரைவிங் லைசென்ஸ் போட்டோ
4) R C புக் போட்டோ
5) வாகனத்தின் போட்டோ (வண்டியின் பதிவு எண் & மாடல் தெரியும்படியாக)
பின்னர் கஸ்டமர் சப்போர்ட் அதிகாரி உங்கள் ஆவணங்களை சரிபார்த்து உங்கள் அக்கவுண்ட் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணிக்குள் ஆக்டிவேட் செய்யப்படும். விடுமுறை நாள் என்றால் மறுநாள் ஆக்டிவேட் செய்யபடும்.
How to take Booking?
வீ வே டாக்சியில எப்படி புக்கிங் எடுப்பது? | கமிசன் இல்லாத சந்தா முறையில் முழு வாடகையும் டிரைவருக்கே.
How V Way Taxi Works?
ஆட்டோ, கார், லோடு வண்டி ஓட்டுநர்களுக்காக மாத சந்தா அடிப்படையில் செயல்படும் வீ வே டாக்சி விபரம்.
சென்னையில் வீ வே டாக்சி அலுவலகம்
V Way Taxi - Chennai Office
Door No:-75/6B-1, First floor, Mugalivakkam Manapakkam Main Road, Near St.Joseph School, Chennai 600125.
81221 90956
81222 90249
V WAY TAXI - HO - Coimbatore
V WAY TAXI - Coimbatore
483/4, Dr.Rajendra Prasad Road, MM Buildings Phase 2, Gandhipuram,, Coimbatore, Tamil Nadu 641012
74188 90956
87549 54607
V Way Taxi VENDOR ANDROID APP
வெண்டார் ஆப் தேவைபடும் ஓட்டுநர்கள், ஆப் இன்ஸ்டால் செய்துவிட்டு, தங்கள் விருப்பத்தை, பதிவு செய்த மொபைல் நம்பருடன், மெயில் செய்யவும்.
Facebook
வீ வே டாக்சியின் பேஸ்புக் பக்கம்.
Instagram Page
வீ வே டாக்சியின் இன்ஸ்டாகிராம் பக்கம்.
V WAY TAXI APP - PILOT telegram group
வீ வே டாக்சி செயலியில் திருத்தம் & விலைபட்டியல் குறித்த ஆலோசனைக்கும், ஓட்டுநருக்கான தேவைகளை நேரடியாக நிறுவனத்துடன் ஆலோசித்து முடிவு செய்ய அனைத்து ஓட்டுநருக்கான பொது தளமாக இந்த டெலிகிராம் தளம் செயல்படும்.